ஏழைகளாக திரிகின்றாய் ...
அப்பரந்து விரிந்த வானத்தில்
சிறகை விரித்துப் பறந்திடும்
அப்பறவைக் கூட்டம் கூட
அடுத்த வேளை உணவை
சேகரிப்பதில்லை
நாளும் உழைத்து உண்ணும்
பரவசத்தில் லயிக்கின்றது
மனிதா...
நீ மட்டும் தான்
ஏழு தலைமுறைக்கு
பணத்தைச் சேர்த்து வைத்து
ஏழைகளாக திரிகின்றாய்
மனதளவில் ...
-- பிரவீணா தங்கராஜ் .
சிறகை விரித்துப் பறந்திடும்
அப்பறவைக் கூட்டம் கூட
அடுத்த வேளை உணவை
சேகரிப்பதில்லை
நாளும் உழைத்து உண்ணும்
பரவசத்தில் லயிக்கின்றது
மனிதா...
நீ மட்டும் தான்
ஏழு தலைமுறைக்கு
பணத்தைச் சேர்த்து வைத்து
ஏழைகளாக திரிகின்றாய்
மனதளவில் ...
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment