தாயின் நேசம்

புன்னகை ஒன்றே போதுமடி உனக்கு
புவிதனில் நீயொரு பேரழகி என்பதற்கு
காந்தத்தின் ஈர்ப்பை கருவிழியினில் காட்டி
கண்கள் இரண்டும் கவிமொழி பேசுதடி
கண்ணனின் குறும்பை மிஞ்சிடும் பெதும்பை நீ
கார்மேகத்தின் செல்ல மகளே
தாயின் சேலை விளிம்பில் நீ பிடிக்க
சக்கரமாய் சுழலுமடி தாயின் நேசம் .
                -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1