கார்ப்பரேட்

கல்லா பெட்டியருகே
மீதி ஒருரூபாய்
கொடுப்பதற்கு
சில்லறையில்லையென
மிட்டாய் கொடுக்கும் -அந்த
விழி நிமிர்ந்து பார்க்க வைக்கும்
கட்டிடம் வந்த பிறகே
அழுத குழந்தைக்கு
கணக்குபார்க்காது
மிட்டாய் கொடுக்கும்
அண்ணாச்சிகடையில்
எலிகள் வந்து சேர்ந்தன .
                       -- பிரவீணா தங்கராஜ் . 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு