உன் இதயபெட்டிக்குள் - காதல் பிதற்றல்-28
அயல் தேசத்திலிருந்து
என்ன வேண்டுமென்கின்றாய்...!
இங்கிருந்து எடுத்து சென்ற
இதயம் போதும் போதுமென்று
சொல்லும் அளவிற்கு
காதலை அள்ளிக் கொண்டு வா ...
உன் இதயபெட்டிக்குள்ளிருந்து !
பிரவீணா தங்கராஜ் .
என்ன வேண்டுமென்கின்றாய்...!
இங்கிருந்து எடுத்து சென்ற
இதயம் போதும் போதுமென்று
சொல்லும் அளவிற்கு
காதலை அள்ளிக் கொண்டு வா ...
உன் இதயபெட்டிக்குள்ளிருந்து !
பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment