ஒன்று சேர்த்தன
அண்ணன் தம்பி இருவரும்
தங்களுக்கே யென்று
வாதாடிய யந்த
தாவர நிலத்தினை
பஞ்சாயத்து கூட்டி
சரிவர பிரித்தே
கொடுத்திட ,
என்றோ ஒரு நாள்
அவ்விருவரும்
உண்டு தூக்கியெறிந்த
தர்பூசணி செடி
வேலிதாண்டியே
இருவர் நிலத்தையும்
ஒன்று சேர்த்தன .
-- பிரவீணா தங்கராஜ் .
தங்களுக்கே யென்று
வாதாடிய யந்த
தாவர நிலத்தினை
பஞ்சாயத்து கூட்டி
சரிவர பிரித்தே
கொடுத்திட ,
என்றோ ஒரு நாள்
அவ்விருவரும்
உண்டு தூக்கியெறிந்த
தர்பூசணி செடி
வேலிதாண்டியே
இருவர் நிலத்தையும்
ஒன்று சேர்த்தன .
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment