சிற்பம்
இவன் வெறும்
கல்லென்றே
யாவரும்
உளி போல தாக்க
பிறர் அறியார்
கல்லானது
என்றாவது
உளியின் வலியை
தாங்கிய
சிற்பம்
ஆகுமென்று ...
-- பிரவீணா தங்கராஜ் .
கல்லென்றே
யாவரும்
உளி போல தாக்க
பிறர் அறியார்
கல்லானது
என்றாவது
உளியின் வலியை
தாங்கிய
சிற்பம்
ஆகுமென்று ...
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment