துள்ளித் திரிந்த பருவம்
முட்டி வரை பாவாடை யணிந்து
முக மெல்லாம் புன்னகை யணிந்து
கொட்டும் மழையிலும் கேளிப் பேச்சிலும்
கொட்ட மடித்தே வாழ்க்கை நகர
முட்டுக் கட்டையாய் முடிவு தந்தது
பருவமெனும் சோ(சே)லையில் புகுந்தப் பின்
துள்ளித் திரிந்த பருவமே - நீ
எங்குச் சென்று ஒளிந்துக் கொண்டாய் ...!
-- பிரவீணா தங்கராஜ் .
முக மெல்லாம் புன்னகை யணிந்து
கொட்டும் மழையிலும் கேளிப் பேச்சிலும்
கொட்ட மடித்தே வாழ்க்கை நகர
முட்டுக் கட்டையாய் முடிவு தந்தது
பருவமெனும் சோ(சே)லையில் புகுந்தப் பின்
துள்ளித் திரிந்த பருவமே - நீ
எங்குச் சென்று ஒளிந்துக் கொண்டாய் ...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment