இதயத்தைத் திருடாதே

எங்கோ வசித்து  என்னை இம்சித்துஎன் இதய சிம்மாசனத்தை தட்டுகின்றாய்...!
கண்களில் தேடவைத்து கனவிலே மிதக்கவிட்டு
தனிமையை ரசிக்கவைத்து மவுனத்தை வாசிக்கவைத்து
இதயத்தை திருடி விட்டாய்......💖
                -- பிரவீணா தங்கராஜ் .  








Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...