உயிரே பறித்து இருக்கலாம்- காதல் பிதற்றல் -29
உன் விழி அம்பு
என் இதயத்தை தாக்க
பறிப் போனது
எந்தன் உயிர் அல்ல ...
எந்தன் உள்ளம் .
மெல்ல புரிந்தது
உயிரே பறித்து
இருக்கலாமென்று
உள்ளம் இப்பொழுது
உன்னிடமே வந்து
அடைக்கலம்
தேடுகின்றதே...!
-- பிரவீணா தங்கராஜ் .
என் இதயத்தை தாக்க
பறிப் போனது
எந்தன் உயிர் அல்ல ...
எந்தன் உள்ளம் .
மெல்ல புரிந்தது
உயிரே பறித்து
இருக்கலாமென்று
உள்ளம் இப்பொழுது
உன்னிடமே வந்து
அடைக்கலம்
தேடுகின்றதே...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment