தாயாக தலையணை
மெத்தையில் சாய்ந்தும்  
கண்ணீரை உறிஞ்சி
ஆறுதல் படுத்திவிடுகிறது
தாய்-தந்தை யில்லாதவர்க்கு
தாயாக மாறி விடுகிறது
தலையணை .
-- பிரவீணா தங்கராஜ் .
கண்ணீரை உறிஞ்சி
ஆறுதல் படுத்திவிடுகிறது
தாய்-தந்தை யில்லாதவர்க்கு
தாயாக மாறி விடுகிறது
தலையணை .
-- பிரவீணா தங்கராஜ் .
 
 
 
 
 
 
 
 
 
 
Comments
Post a Comment