பச்சை பட்டாடை
வானம் பூமியின்
கிழிந்த ஆடையை
மின்னல் ஊசி கொண்டு தைக்க
மழையாக நூல் தரித்து
பூமியி(வய)ல் பச்சை பட்டாடையுடுத்த
வானம் ஞாயிறின்
கதிரொளில்நிமிர்ந்தது .
பிரவீணா தங்கராஜ் .
கிழிந்த ஆடையை
மின்னல் ஊசி கொண்டு தைக்க
மழையாக நூல் தரித்து
பூமியி(வய)ல் பச்சை பட்டாடையுடுத்த
வானம் ஞாயிறின்
கதிரொளில்நிமிர்ந்தது .
பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment