⚡ மணல் கோட்டை⚡
வந்தவ ரெல்லாம் நல்லது செய்வாரென
விழித்துக்கொண்டே நாட்டிற்காக கனவுக்கண்டேன்
வருவோர் போவாரெல்லாம் பதவியேற்றனர்
வளத்தை இழந்தே போகின்றன எந்நாடு
வல்லரசு நாடென வலித்து சொல்லிட வேண்டவில்லை
வளத்தை மாத்திரம் எஞ்சியிருக்க
ஆசைக் கொண்டு கோட்டை கட்டினேன்
மணற்கோட்டையாய் சிதைத்திடவே செய்தீரே...!
-- பிரவீணா தங்கராஜ் .
விழித்துக்கொண்டே நாட்டிற்காக கனவுக்கண்டேன்
வருவோர் போவாரெல்லாம் பதவியேற்றனர்
வளத்தை இழந்தே போகின்றன எந்நாடு
வல்லரசு நாடென வலித்து சொல்லிட வேண்டவில்லை
வளத்தை மாத்திரம் எஞ்சியிருக்க
ஆசைக் கொண்டு கோட்டை கட்டினேன்
மணற்கோட்டையாய் சிதைத்திடவே செய்தீரே...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment