கோடைக்கால பிடித்தம்
கவிஞர்களுக்கும் கவிதைக்கும்
மழைக் காலம் பிடித்தம்
எனக்கு மட்டும்
சுட்டெரிக்கும் பகலவனின்
கதிர்கள் வயல்வரப்பில்
வழிந்தோடும் நீரில் பட்டு
தங்கமாய் மின்னும்
ஆகசிறந்த கோடைகாலமே
எனக்கு பிடித்தம்
அப்பொழுது தானே
கல்லூரி விடுமுறையென்று
நீ
அங்கே இன்னுமொரு
வெய்யோனாய் காட்சி தருவாய்...!
பிரவீணா தங்கராஜ் .
மழைக் காலம் பிடித்தம்
எனக்கு மட்டும்
சுட்டெரிக்கும் பகலவனின்
கதிர்கள் வயல்வரப்பில்
வழிந்தோடும் நீரில் பட்டு
தங்கமாய் மின்னும்
ஆகசிறந்த கோடைகாலமே
எனக்கு பிடித்தம்
அப்பொழுது தானே
கல்லூரி விடுமுறையென்று
நீ
அங்கே இன்னுமொரு
வெய்யோனாய் காட்சி தருவாய்...!
பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment