என் நாட்குறிப்பில்...
என் நாட்குறிப்பில்
உன்னை பற்றி எழுதப்பட்ட
இடங்களை விட
எழுதப்படாத பக்கங்களே
அதிகமாக இருப்பதாக
தாள்கள் நினைத்திருக்கும்
அதற்கு தெரியாது
தாளின் மையுன்றி
எழுதப்படாத நினைவுகள்
என் இதயத்தில்
வேரூன்றி இருக்குமென்று...
-- பிரவீணா தங்கராஜ்
உன்னை பற்றி எழுதப்பட்ட
இடங்களை விட
எழுதப்படாத பக்கங்களே
அதிகமாக இருப்பதாக
தாள்கள் நினைத்திருக்கும்
அதற்கு தெரியாது
தாளின் மையுன்றி
எழுதப்படாத நினைவுகள்
என் இதயத்தில்
வேரூன்றி இருக்குமென்று...
-- பிரவீணா தங்கராஜ்
Comments
Post a Comment