ஏதோ நினைத்து...!
ஏதோ நினைத்து தவிக்கின்றேன்
என்னில் உன்னை சிறை வைத்தேன்
கண்ணில் உன்னை காண்கின்றேன்
கவிதை இசைத்தே கதைக்கின்றேன்
கனவில் நீ வர துடிக்கின்றேன்
கவலைகள் உன்னில் மறக்கின்றேன்
காதல் இதுயென அறிகின்றேன்
எதையும் அறியா உன் மனதோ
என்னில் புன்னகைத்தே பேசிடுதே
நாளும் புன்னகைத்து பேசினாலும்
வாழும் எந்தன் மனசாட்சி
மண்ணில் புதைந்திடும் முன்னாலே
மனதை இருப்பதை சொல்லிடுவேன்
என்றே சூளுரைத்து தவிக்கிறதே
-- பிரவீணா தங்கராஜ் .
என்னில் உன்னை சிறை வைத்தேன்
கண்ணில் உன்னை காண்கின்றேன்
கவிதை இசைத்தே கதைக்கின்றேன்
கனவில் நீ வர துடிக்கின்றேன்
கவலைகள் உன்னில் மறக்கின்றேன்
காதல் இதுயென அறிகின்றேன்
எதையும் அறியா உன் மனதோ
என்னில் புன்னகைத்தே பேசிடுதே
நாளும் புன்னகைத்து பேசினாலும்
வாழும் எந்தன் மனசாட்சி
மண்ணில் புதைந்திடும் முன்னாலே
மனதை இருப்பதை சொல்லிடுவேன்
என்றே சூளுரைத்து தவிக்கிறதே
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment