தானம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய
வறுமைக் கோட்டின் கீழ் தான்
வசிக்கும் நிலைமை
பணத்தை சேகரிக்க
தோன்றாத எண்ணம்
உணவையாவது மதியத்திற்கு
சேகரித்து பழஞ்சோறாக்கி யிருக்கலாம்
அதையும் ரோட்டில் யிருந்த
நான்கு நாய்குட்டிக்கு தானம் அளித்து
தானத்தை சேகரித்து கொண்டனர்
மதியத்திற்கு மதிய வயிறை காயா போட்டு
-- பிரவீணா தங்கராஜ் .
வறுமைக் கோட்டின் கீழ் தான்
வசிக்கும் நிலைமை
பணத்தை சேகரிக்க
தோன்றாத எண்ணம்
உணவையாவது மதியத்திற்கு
சேகரித்து பழஞ்சோறாக்கி யிருக்கலாம்
அதையும் ரோட்டில் யிருந்த
நான்கு நாய்குட்டிக்கு தானம் அளித்து
தானத்தை சேகரித்து கொண்டனர்
மதியத்திற்கு மதிய வயிறை காயா போட்டு
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment