குடும்பம்
உறவுகள் தொலைக்கின்ற நேரத்தில்
உன்னத குடும்பமென காட்டுங்கள்
பஞ்சாய் பறந்திடும் கவலைகள்
நெஞ்சை இனித்திடும் குடும்பங்கள்
தங்கை தமயன் உறவுகள் வேண்டும்
தனக்கென துணையாய் நின்றிட வேண்டும்
ஒன்று பெற்று உருகிடும் அன்பில்
ஒற்றுமை சற்றே குறைந்திடும் உலகில்
பல்க பெற்றே வாழ்த்திடுங்கள்
பகிர்ந்தே மனதை விதைத்திடுங்கள்
அன்பை விதைத்து மகிழ்ச்சி பெறுக
கண்ணை போலவே நற்குடும்பம் சிறக்க...!
-- பிரவீணா தங்கராஜ்
உன்னத குடும்பமென காட்டுங்கள்
பஞ்சாய் பறந்திடும் கவலைகள்
நெஞ்சை இனித்திடும் குடும்பங்கள்
தங்கை தமயன் உறவுகள் வேண்டும்
தனக்கென துணையாய் நின்றிட வேண்டும்
ஒன்று பெற்று உருகிடும் அன்பில்
ஒற்றுமை சற்றே குறைந்திடும் உலகில்
பல்க பெற்றே வாழ்த்திடுங்கள்
பகிர்ந்தே மனதை விதைத்திடுங்கள்
அன்பை விதைத்து மகிழ்ச்சி பெறுக
கண்ணை போலவே நற்குடும்பம் சிறக்க...!
-- பிரவீணா தங்கராஜ்
Comments
Post a Comment