அகிம்சை
நீண்ட நேரம்
பேரம் பேசி
ஒரு வழியாகமுடிவானது
காந்தி முகம் கொண்ட
தாள்கள் கை மாறியது
அகிம்சைக்கு எதிராக
வன்முறையாட்கள் இறக்கி
போராட்ட களத்தினை
கலைப்பதற்கு...
-- பிரவீணா தங்கராஜ் .
பேரம் பேசி
ஒரு வழியாகமுடிவானது
காந்தி முகம் கொண்ட
தாள்கள் கை மாறியது
அகிம்சைக்கு எதிராக
வன்முறையாட்கள் இறக்கி
போராட்ட களத்தினை
கலைப்பதற்கு...
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment