வரகு கஞ்சி

 

🍲 வரகு கஞ்சி செய்முறை

pic வெறும் தயிர் ஊறுகாய் மட்டுமே. செய்முறை செய்து சுவைத்தால் உடல் நலம் கொடுக்கும்.  

தேவையான பொருட்கள்:

  • வரகரிசி – ¼ கப்

  • கேரட் – ¼ கப் (நறுக்கியது)

  • பட்டாணி – ¼ கப்

  • வெங்காயம் – 2 (நறுக்கியது)

  • பச்சை மிளகாய் – 4

  • கடுகு – ½ ஸ்பூன்

  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

  • உப்பு – தேவையான அளவு

  • நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்

  • கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

  1. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. கேரட், பட்டாணி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

  3. வரகரிசி சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

  4. நன்கு வெந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3