Tumblerல முட்டை



              டைம் இல்லையா? ஆனா முட்டை வேக வைக்கணுமா? அவசரமா செய்யனுமா? don't worry Tumblerல முட்டை ஊற்றி விட்டு, மசாலா தூள்(உப்பு-மிளகுதூள் அல்லது Maggi மசாலா அல்லது பீட்ஸா பெப்பர் தூள்) இப்படி கிடைச்சதை தூவி கடாய் அல்லது ஏதேனும் கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதில் இந்த டம்ளரில் ஊற்றிய முட்டை வைத்து எடுக்க 2 நிமிடத்தில் வெந்துவிடும். 
              நான் Maggi மசாலா வீட்டில் இருந்ததால் அதை கலந்தேன். சுவை வித்தியாசமாக இருந்துச்சு.   

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2