எனக்குள் நீ - பிதற்றல் 1
சீக்கிரம் என்னில் சேர்ந்திடு
இல்லையேல் தண்டனைக் கூடும்
இருபது வருடத்திற்குப் பிரிந்த
தண்டனை என்ன தெரியுமா
என் விழியில் கைதுச் செய்து
என் இதச் சிறையில் அடைத்து
என்னை உனக்கு உயில் எழுத
என் உயிரில் உன் ஆயுள் முழுதும்
தொலைக்க வேண்டுமடா....!
-- பிரவீணா தங்கராஜ் .
இல்லையேல் தண்டனைக் கூடும்
இருபது வருடத்திற்குப் பிரிந்த
தண்டனை என்ன தெரியுமா
என் விழியில் கைதுச் செய்து
என் இதச் சிறையில் அடைத்து
என்னை உனக்கு உயில் எழுத
என் உயிரில் உன் ஆயுள் முழுதும்
தொலைக்க வேண்டுமடா....!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment