தூய்மை தேடல்
முதுமை கொண்ட வயதுக்கு
இதமான தென்றல் தேடலானது .
மழலை கொண்ட பிஞ்சிற்கு
கடலில் மணல் வீடே தேடலானது .
காதல் பூத்த அரும்பிற்க்கு
அலை தீண்டலே தேடலானது .
சுண்டல் விற்கும் உழைப்பாளிக்கோ
வியாபார விற்பனையே தேடலானது .
வெண்மேக கொண்ட போர்வைக்கோ
பூமி தூய்மை தேடலானது .
-- பிரவீணா தங்கராஜ் .
இதமான தென்றல் தேடலானது .
மழலை கொண்ட பிஞ்சிற்கு
கடலில் மணல் வீடே தேடலானது .
காதல் பூத்த அரும்பிற்க்கு
அலை தீண்டலே தேடலானது .
சுண்டல் விற்கும் உழைப்பாளிக்கோ
வியாபார விற்பனையே தேடலானது .
வெண்மேக கொண்ட போர்வைக்கோ
பூமி தூய்மை தேடலானது .
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment