காதல் பிதற்றல் -4 உன்னை தேடுவதால் ...
யாருமில்லா இடத்தில் கூட
நாணத்தால் முகம்
தாழ்பாளிடுகிறது
கைகளால்
ஏனோ ...!
நீ
இருப்பதாக
எண்ணுவதால் ...
-- பிரவீணா தங்கராஜ் .
நாணத்தால் முகம்
தாழ்பாளிடுகிறது
கைகளால்
ஏனோ ...!
நீ
இருப்பதாக
எண்ணுவதால் ...
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment