காதல் பிதற்றல் -9 வெட்பம் வீசும் சூரியனே !
நீயும் சூரியனும்
ஒன்றாக இருப்பாயோ ?!
சூரியன் தொலைவில் இருந்து
என்னை வதைக்கின்றான் .
நீயும் என்னை
தொலைவில் இருந்தே
வதைக்கின்றாய் ...!
நீ சூரியன் என்றாலும்
உன் வெட்பமே வேண்டுமடா ...!
-- பிரவீணா தங்கராஜ் .
ஒன்றாக இருப்பாயோ ?!
சூரியன் தொலைவில் இருந்து
என்னை வதைக்கின்றான் .
நீயும் என்னை
தொலைவில் இருந்தே
வதைக்கின்றாய் ...!
நீ சூரியன் என்றாலும்
உன் வெட்பமே வேண்டுமடா ...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment