கும்பகோண தீ விபத்து
அழுதால் கூட
அழகாய் இருக்கும்
மழலை பிஞ்சினை
மழலை பிஞ்சினை
கதற வைத்தாய் !
கரிய நிறமாக்கினாய்...
ஒன்றா ...இரண்டா ...
மரண ஓலைகள் ,
உலுக்கியதே நெஞ்சத்தின்
கரிய நிறமாக்கினாய்...
ஒன்றா ...இரண்டா ...
மரண ஓலைகள் ,
உலுக்கியதே நெஞ்சத்தின்
இதய அலைகள் .
அடுக்குமோ உனக்கு ?!
கதறலில் துடித்ததோ ,
பெற்ற மனம் .
இதயத்தில் கடுகளவு
அடுக்குமோ உனக்கு ?!
கதறலில் துடித்ததோ ,
பெற்ற மனம் .
இதயத்தில் கடுகளவு
அன்பு இல்லாததோ...!
உன் தீ மனம் .
உன் வலிமையை சோதிக்க
ஏனோ
மொட்டை அல்லவா
மடிய வைத்தாய் !
குழந்தையை கொன்ற
பாவி உனக்கு
தீ என்ற
எழுத்தில் கீரிடமோ ..?!
நீ அல்ல ...
உனக்கு தாய்மை அல்ல ...
-- பிரவீணா தங்கராஜ் .
உன் வலிமையை சோதிக்க
ஏனோ
மொட்டை அல்லவா
மடிய வைத்தாய் !
குழந்தையை கொன்ற
பாவி உனக்கு
தீ என்ற
எழுத்தில் கீரிடமோ ..?!
நீ அல்ல ...
உனக்கு தாய்மை அல்ல ...
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment