மோனாலிசா ஓவியமும்
மோனாலிசா ஓவியமும் ,
ரவிவர்மன் ஓவியமும் ,
தோற்றுத்தான் போனது .
செல்ல மகளின்
சுவற்று கிறுக்கலில் ...
-- பிரவீணா தங்கராஜ் .
ரவிவர்மன் ஓவியமும் ,
தோற்றுத்தான் போனது .
செல்ல மகளின்
சுவற்று கிறுக்கலில் ...
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment