சுனாமி
அகிலத்தின் முப்பகுதி போதவில்லையோ ?
நிலப்பரப்பை விழுங்கினாய் ...
நீ என்ன ஊதாரியா ...?
கரையை தொட்டு பார்த்தவளுக்கு
கரையேற கொண்ட முயற்சியோ ?
இந்த உயிர் பொருள் பலி .
(சு)ற்றுப்புற மக்களை
நா(னா)சமாகும்
(மி)ருகம் என்பதன் சுருக்கமா நீ...
பேய் கொண்ட பிள்ளை பாசம் ,
வாரி அணைத்து பிணமாக்கினாய் ...!
உடன் பிறா சகோதர , சகோதரிகள்
என்ன குற்றம் செய்தார்களோ ?
அடித்து இழுத்து சென்றுவிட்டாய் ...!
புதைப்பொருள் ஆராய்ச்சிக்கு கூட ,
மண் தோண்டவில்லை .
மனித பிணங்களை புதைக்க ,
ஆழ் குழி தோண்டலா ...!
பேய் கொண்ட பாசம்
வேண்டாமடி சுனாமியே ...!
-- பிரவீணா தங்கராஜ் .
நிலப்பரப்பை விழுங்கினாய் ...
நீ என்ன ஊதாரியா ...?
கரையை தொட்டு பார்த்தவளுக்கு
கரையேற கொண்ட முயற்சியோ ?
இந்த உயிர் பொருள் பலி .
(சு)ற்றுப்புற மக்களை
நா(னா)சமாகும்
(மி)ருகம் என்பதன் சுருக்கமா நீ...
பேய் கொண்ட பிள்ளை பாசம் ,
வாரி அணைத்து பிணமாக்கினாய் ...!
உடன் பிறா சகோதர , சகோதரிகள்
என்ன குற்றம் செய்தார்களோ ?
அடித்து இழுத்து சென்றுவிட்டாய் ...!
புதைப்பொருள் ஆராய்ச்சிக்கு கூட ,
மண் தோண்டவில்லை .
மனித பிணங்களை புதைக்க ,
ஆழ் குழி தோண்டலா ...!
பேய் கொண்ட பாசம்
வேண்டாமடி சுனாமியே ...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment