தேடுதல்

நட்சத்திர தோட்டத்தில்
ஒற்றை பூவாக நிலவு .
நட்சத்திர கேலியில் ,
எற்செய்வானை தேடி தேடியே  ,
தேய்ந்திட்ட திங்கள் .
ஆதவனின் நீண்ட கரத்தால் ,
தன்னொளி இழந்த மதியையும்  .
மதியின் வருகையால் ஆழியில் புதைந்திட்ட சூரியனையும்  ,
வானமே பார்த்து கொண்டு
அமைதி கொண்டதன்
நோக்கம் என்னவோ...?
வானமே உரைத்திட்டு
இருக்கலாம் தான் - அவனும்
நிலவை காதலிப்பதை
யார் அறிவார்களோ... ?!

                        -- பிரவீணா தங்கராஜ் . 

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1