சமூக அவலம்- அனிதா மரணம்
ஓடி ஒளியாதே பாப்பா - நீ
ஓய்ந்துயிருக்கலாகாது -பாப்பா .
கூடி போராடு பாப்பா - ஒரு
தடையினை உடைத்திடு பாப்பா .
சின்ன சிறு பிரச்சனை என்று ... - நீ
விட்டு செல்லாதே பாப்பா
வலிகள் நிறைந்ததடி பாப்பா
அனிதா மரணம் - அதை
வலிந்து குரல் கொடு பாப்பா .
கொள்ளை அடிப்பது அரசியல் -அதை
கோடிட்டு காட்டிடு பாப்பா .
எட்டு திக்கும் உள்ள நீட்டு - அதற்கு
பூட்டு போடா வேண்டுமடி பாப்பா .
படிப்பு எல்லோருக்கும் ஒன்றே - அதை
பாதகம் செய்யும் ஆட்சி - அது
மனிதருக்கு தோழன் இல்லையடி பாப்பா .
-- பிரவீணா தங்கராஜ் .
ஓய்ந்துயிருக்கலாகாது -பாப்பா .
கூடி போராடு பாப்பா - ஒரு
தடையினை உடைத்திடு பாப்பா .
சின்ன சிறு பிரச்சனை என்று ... - நீ
விட்டு செல்லாதே பாப்பா
வலிகள் நிறைந்ததடி பாப்பா
அனிதா மரணம் - அதை
வலிந்து குரல் கொடு பாப்பா .
கொள்ளை அடிப்பது அரசியல் -அதை
கோடிட்டு காட்டிடு பாப்பா .
எட்டு திக்கும் உள்ள நீட்டு - அதற்கு
பூட்டு போடா வேண்டுமடி பாப்பா .
படிப்பு எல்லோருக்கும் ஒன்றே - அதை
பாதகம் செய்யும் ஆட்சி - அது
மனிதருக்கு தோழன் இல்லையடி பாப்பா .
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment