நாத்திகன் ஆனேன்

நான் ஒன்றும் பிறவி நாத்திகன் அல்ல ...
கண்ணெதிரே கோவிலில் ,
உன் வாசலில் தான்.
பிச்சை எடுக்கும்
ஏழ்மையினை கண்டும்.
வைர மூக்குத்தி அணிந்து
நீ ஜொலிப்பதும் ...
கடைக்குட்டி கடா ஆடு
கருப்பண்ணசாமி கோவிலை ,
நித்தம் நுறு முறை சுற்றி வந்தும் .
உன் முண்ட கண் கொண்டு
வேடிக்கை பார்த்தயே...!
பலி கொடுக்கும் போது ,
கடைக்குட்டி கடா
கதறியபடி உன்னையே பார்த்து ,
இரத்தாறு ஒட 
உயிர் துறந்த போதும்.
நான் நாத்திகன் ஆனேன் ....

             ---  பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1