என் தேசம் மாறுமோ ..?!
விண்ணை முட்டும் மாளிகையாம்
வீதியெங்கும் தூய்மையாம் .
சாலை விதியினை கடைபிடித்தே ,
சக்கரங்கள் சூழலுது .
புகைகக்கும் பூமியோ ...
புதிய விடியலில் மறைந்ததாம் .
இரண்டு பக்கமரங்கள் நிழலாடியதோ ...!
மரநிழலில் மலர்கள் மலர்ந்ததோ ...!
மனதில் அன்பை விதைத்ததால் ,
மதங்கள் ஒன்றாய் மலர்ந்ததோ ...!
-- பிரவீணா தங்கராஜ் .
வீதியெங்கும் தூய்மையாம் .
சாலை விதியினை கடைபிடித்தே ,
சக்கரங்கள் சூழலுது .
புகைகக்கும் பூமியோ ...
புதிய விடியலில் மறைந்ததாம் .
இரண்டு பக்கமரங்கள் நிழலாடியதோ ...!
மரநிழலில் மலர்கள் மலர்ந்ததோ ...!
மனதில் அன்பை விதைத்ததால் ,
மதங்கள் ஒன்றாய் மலர்ந்ததோ ...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment