காதல் பிதற்றல் -2 எதிர்பாரா முத்தம் என்றோ !?
அந்திமாலை பொழுதில்
சூரியன் ஒளிந்து பார்க்க ,
அலைகடல் கரையிலே
வந்து எட்டிப் பார்க்க ,
அழகிய தென்றல்
என்னவன் மீது உரச ,
அயலவர் காண என்கண்கள்
உன்னை வட்டமிட ,
அதை கண்டும் காணாது
என் இதழ் பேசியிருக்க ,
என் இமை மூடிதிறக்க
இதழ்கள் இரண்டும் ஒன்றாகுமா ?
-- பிரவீணா தங்கராஜ் .
சூரியன் ஒளிந்து பார்க்க ,
அலைகடல் கரையிலே
வந்து எட்டிப் பார்க்க ,
அழகிய தென்றல்
என்னவன் மீது உரச ,
அயலவர் காண என்கண்கள்
உன்னை வட்டமிட ,
அதை கண்டும் காணாது
என் இதழ் பேசியிருக்க ,
என் இமை மூடிதிறக்க
இதழ்கள் இரண்டும் ஒன்றாகுமா ?
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment