கருப்பு கவுணி அரிசி கஞ்சி
செய்முறை:
கருப்பு கவுணி அரிசி தேவைக்கேற்ப சாதம் வடிக்க எந்தளவோ அதே அளவு எடுத்துக்கொண்டு, உப்பும், சற்று அதிகமான தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேகவைக்கவும்.
வேகவைத்த அரிசியை வடிக்காமல், தனியாக எடுத்து வைத்து, தயிர் கலந்து, வெங்காயம் வதக்கி அதில் போட்டு சுவையாக உண்ணலாம்.
இதிலேயே சாம்பார் கலந்து சுவைத்தாலும், வித்தியாசமான ருசியாக இருக்கும்.
கிட்டதட்ட நோம்பு கஞ்சி டேஸ்ட் வரும்.
விருப்பம் உள்ளோர் தேங்காப்பால் சேர்த்து கொள்ளலாம்.
உடம்புக்கு அதிக அளவு வலிமையை தரும்.
😋😍
ReplyDelete