Homemade ஸ்டாபெர்ரி ஐஸ்கிரீம்
🍓 ஹோம் மேட் ஸ்டாபெர்ரி ஐஸ்கிரீம்
ஸ்டாபெர்ரி -தேவைக்கு தேவைக்கு ஏற்ப banana, watermelon mango என்று மாற்றி கொள்ளலாம்.
கொழுப்பு நிறைந்த பால் – 1 கப்
சர்க்கரை அல்லது milkmaid cream
🍨 செய்முறை:
ஸ்டாபெர்ரி , சிறு துண்டுகளாக வெட்டவும்.
இந்த துண்டுகளை 3–4 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
பிறகு மிக்ஸியில் ஸ்டாபெர்ரி துண்டுகளை நன்றாக அரைக்கவும்.
அதனுடன் பாலை சேர்த்து மீண்டும் நன்றாக அரைக்கவும்.
இந்த கலவையை ஒரு டப்பாவில் ஊற்றி, 1–2 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
பிறகு ஸ்கூப்பில் எடுத்து பரிமாறலாம்!
👍👍👍
ReplyDelete