Posts

Showing posts with the label Site information

சைட்டில் கதை பதிவிடுவது எப்படி?

Image
Username password login செய்தவர்கள் கதை எழுத விருப்பப்பட்டால் அவர்களுக்கு author access கொடுக்கப்படும்.         அவ்வாறு கொடுக்கப்பட்டதும் எழுத்தாளர்கள் தங்கள் username password போட்டு உள்ளே நுழைந்தால், மேலே சில ஆப்ஷன்கள் உங்களுக்கு காட்டும். அதில் கீழே கொடுக்கப்பட்டவையாக காட்டும். Step-1  +New என்ற ஆப்ஷனுக்குள் செல்ல வேண்டும்.  Step-2  New click. செய்தால்  post என்ற ஆப்ஷன் காட்டும். அதனை click செய்யுங்கள்.