Posts

சைட்டில் லாகின் பண்ணுவது எப்படி?

Image
இது என்னுடைய blog. தற்போது praveenathangarajnovels.com என்ற சைட் ஆரம்பித்திருக்கின்றேன்.  சைட்டில் லாகின் பண்ணுவது எப்படி?  First step:1 praveenathangarajnovels.com  என்று google la search பண்ணினா ஒரு website காட்டும். அதற்குள் செல்லுங்கள்.  Step 2: இப்படி 🟣 colour box போட்டு இருக்கேன் இல்லையா அதுல போகணும்.     Step:3 அதுல Register காட்டுதா அதுல போகணும்.  Step 4: உங்க username உங்க gmail id fill பண்ணிட்டு, அப்பறம் அந்த குட்டி box la tick கொடுக்கணும். இப்படி செய்தா, உங்க name register ஆகிடும். இது என்னோட site la member என்ற காரணம் மட்டுமே.