Posts

தீவிகை அவள் வரையனல் அவன் -17

Image
  தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

சிரமமில்லாமல் சில கொலைகள் -3

கதை நீக்கப்பட்டுள்ளது.  நன்றி. 

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...15

Image
                                        💟 ( ௧௫) 15                            ஊரே திருவிழா போல வீதியில் வந்து மித்திரனையும் ருத்திராதேவியையும் கண்டு ஜோடி பொருத்தம் கண்டு அளவில்லா ஆசை தீர கண்களால் பருகி நின்றனர்.              வீதி எங்கும் ஆர்பரித்த கூட்டம் அரண்மனையில் வந்து நிற்க பூத்தூவளாக மலர் மழை பொழிந்தது. காவலர்கள் மந்திரிகள் என்றே வரவேற்க, வரவேற்க்க வேண்டிய தாயோ அவர்கள் அறையில் தாழிட்டு இருக்க மித்திரன் ருத்திராவிடம் என்ன சொல்ல என்றே திரும்ப         '' சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை பிரபு... எமக்கு புரிகின்றது. அத்தை அவர்கள் ஏற்கும் வரை காத்திருகின்றேன். என்ன இருந்தாலும் புத்திர சோகம் அல்லவா ? அதுவும் முதல் பிள்ளை என்றாலே அம்மாவின் மனம் கணக்கும் தானே ? அறிவேன...

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...14

Image
  ( ௧௪) 14            விழாக்களில் நாளும் நெருங்க ஒரு அண்டை நாட்டு இளவரசனாக மித்திரன் ருத்திரா நாட்டிற்கு வருகை புரிந்தான்.            அரசவையில் சற்று தள்ளி இருந்த அப்பெரிய மாட மாளிகையில் மஞ்சரிக்கு வளையல் பூட்டு நடைப் பெற்றது.                மற்ற நாட்டின் ராஜாக்கள் மேகவித்தகனுக்கு வாழ்த்து கூறி நட்பு பாராட்டி மகிழ மித்திரனும் அதே போல நட்பை பாராட்டினான்.      விழாவில் பல நாட்டு இளவரசர்கள் வந்து சேர்ந்தனர் .                   ருத்திரா பார்வை மருந்துக்கும் மித்திரனை காண மறுத்தது. மஞ்சரி தான் மித்திரனை கண்டு முறுவளித்து மேகவித்தகனை காண அவனோ இமையை மூடி திறந்து நான் பார்த்து கொள்கின்றேன் என்றே வாக்கு கொடுத்தான்.           அப்பெரும் சபையில் அறிவிப்பாக அச்செய்தி அகத்தியனால் சொல்ல பட்டத...