மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  💙 மர்ம நாவல் நானடா 💙

மர்ம நாவல் நானடா கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது. pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

Comments

  1. Super ah thriller story than first yashi ah pei nu nenachi athuku.apuram invisible ah irundhu athu ku pinnadi oru murder oda evidence minister oda involve nu.ellamae oru round katti vandhuchi athuvum harish ell unique piece than payapulla engagement mathiri nadanthum biriyani therinchi pochi nu feel panran en innam ada ne namaku soru mukkiyam

    ReplyDelete
  2. Super super sisy superb love story with thrill and twist story different aana ending

    ReplyDelete
  3. Supera irrunthathu story really enjoyed reading this story konjam thrillinga,neraiya fighta, neraiya loveva, affection na semma 👌👌👌❤️❤️❤️

    ReplyDelete
  4. கதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது சகோ. வெரி வெரி இன்ட்ரஸ்டிங்கா, திரில்லாவும் போச்சு சூப்பர் மா கடைசியில ரொமாண்டிக் கா முடிச்சிட்டீங்க வெரி வெரி நைஷ்மா. ஆனா பாதி கதையில இருந்து எனக்கு அப்டேட் வரும்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. கதை மாஸ் பண்ணிட்டிங்க அக்கா .... முதல் படிக்கறப்போ பேய் கதையோன்னு யோசிச்சேன்.... அப்புறம் இன்விசிபிள் விசயம் வந்து கதையின் போக்கையே மாற்றியது.... கதை கரு அருமை.... பதுவித மூயிற்சி அட்டகாசம் ... எப்பொழுதும் போல காதல் சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  7. செம்ம இன்ட்ரஸ்டிங்கா இருந்ததுடா கதை👌👌👌👌ஒவ்வொரு எபிலயும் அடுத்தடுத்து என்னனு பார்க்க அவ்வளவு ஆர்வமா இருந்தது...யாஷி பேயோனு டவுட் வந்தது😅😅😅😅😅பிறகு கதையோட பிக்கு புரியும் போது ஆர்வமா படிச்சேன்🤩🤩🤩🤩🤩கடைசியில பயலுக்கு பாரின் ஸ்டைல்ல புரபோஸ் பண்ண வந்தது தெரியாம போனதுல இப்போ கவலை😂😂😂😂😂எப்படியோ அவளே சொல்லிட்டாளே....இல்லேனா இந்த பய கடைசிவரைக்கும் யோசிச்சிட்டே இருந்திருப்பான்🤣🤣🤣🤣🤣இவங்களோட கல்யாண வாழ்க்கை எப்படினு அடுத்த பாகம் போடலாம்டா😍😍😍😍😍😍😍😍அருமையான கதை இது👏👏👏👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  8. சொன்ன மாதிரி.. அவளே மோதிரம் வாங்கி வந்து, அவளே போட்டுவிட்டு, தன்
    காதலையும் அவளே முதல்ல சொல்லிட்டா இவனை நம்பிட்டிருந்தா ஒண்ணும் வேலைக்காகதுன்னு அவளுக்கு தெரிஞ்சிடுச்சு.

    கதை முதல்ல மர்மத்துல ஆரம்பிச்சு, தேடல்ல பயணிச்சு, சேஸிங்கல ஓடி, ஒவ்வொரு க்ளூவா கண்டுபிடிச்சு நெருங்கி கடைசியில உண்மையை அழகா போட்டு
    உடைச்சிட்டாங்க. எனிஹவ், ஒரு நல்ல விறுவிறுப்பான மர்ம நாவல் + ரொமாண்டிக் கதை படிச்சி குட் ஃபீலிங் வருது.

    ReplyDelete
  9. மிக மிக அருமையாக சுவாரஸ்யமாக மர்மக்கதையாக சென்ற கதை ......மிக மிக இனிமையாக சுவாரஸ்யமான காதல் கதையாக இனிதே நிறைவுற்றதில் மிக மிக குளுமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  10. Apsareez Beena loganathanSeptember 27, 2023 at 11:35 AM

    முதலில் மர்ம நாவல் அப்படி என்று பேய் கதையோ என்று தயங்கியதை அப்படியெல்லாம் இல்லை சுவாரசியமாக இருக்கும் என்று தாங்கள் சொன்ன விதத்தில் படிக்க ஆரம்பித்து மர்ம நாவலில்
    மறைந்தே போனோம் நாங்களும்..... சூப்பரோ சூப்பர் மா 👏👏👏👏வாழ்த்துக்கள் மா 💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌💐💐💐💐

    ReplyDelete

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1