காதல் பிதற்றல்-15 ஹைக்கூ நீயடா
ஒரு வாக்கியம் பேசி
முடிக்கும்
இடத்தில்
ஒரு வார்த்தையில்
பேசி செல்கின்றாய் ...
அப்பொழுதுதான்
உணர்ந்தேன்
ஹைக்கூ-வும்
சிறந்ததென்று .
- பிரவீணா தங்கராஜ் .
முடிக்கும்
இடத்தில்
ஒரு வார்த்தையில்
பேசி செல்கின்றாய் ...
அப்பொழுதுதான்
உணர்ந்தேன்
ஹைக்கூ-வும்
சிறந்ததென்று .
- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment