சகிப்பினை கையாளு
மூக்கினை பொத்தி செல்லாதே ...
பாதணி படாது நடக்காதே ...
உன்னை போல் ஒருவன் தான்
ஆற்றில் குதிப்பதுப் போல்
கழிவில் இறங்கி
துப்பரவு செய்கின்றான்
அந்த கணத்தில் மட்டுமாவது
அவனையும் மதித்து
சகிப்பினை கையாளு...!
-- பிரவீணா தங்கராஜ் .
பாதணி படாது நடக்காதே ...
உன்னை போல் ஒருவன் தான்
ஆற்றில் குதிப்பதுப் போல்
கழிவில் இறங்கி
துப்பரவு செய்கின்றான்
அந்த கணத்தில் மட்டுமாவது
அவனையும் மதித்து
சகிப்பினை கையாளு...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment