புன்னகை விதை
வெண்மை , கருமை
வேறுபாடு யில்லா புன்னகை
ஏழ்மை , செழுமை
பார்க்காத புன்னகை
முகத்தில் கரையும் நகைப்புக்கு
நாட்கள் கூடுதலே !
பல முகமூடி அணிந்து செல்லாதே !
சிறு புன்னகை மட்டுமே அணிந்து
சிறக்க வாழ்ந்திடு !
--பிரவீணா தங்கராஜ் .
வேறுபாடு யில்லா புன்னகை
ஏழ்மை , செழுமை
பார்க்காத புன்னகை
முகத்தில் கரையும் நகைப்புக்கு
நாட்கள் கூடுதலே !
பல முகமூடி அணிந்து செல்லாதே !
சிறு புன்னகை மட்டுமே அணிந்து
சிறக்க வாழ்ந்திடு !
--பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment