ஒன்னும் ஒன்னும் ரெண்டு
ஒன்றும் ஒன்றும்
ரெண்டென கலந்தோம்.
செம்புலப்பெயனீராக
வாழ்வின் தாய ஆட்டத்தில்
ஒன்றை பெறவே ஏங்கிட ,
பெற்றோம் .
இரண்டென கலந்த வாழ்வில்
ஒன்றை கழித்தாலும் கிட்டுவது
பூஜ்ஜியமாகுமே .
ஆகாது வாழ்ந்திருமன(ண)மே !
-- பிரவீணா தங்கராஜ் .
ரெண்டென கலந்தோம்.
செம்புலப்பெயனீராக
வாழ்வின் தாய ஆட்டத்தில்
ஒன்றை பெறவே ஏங்கிட ,
பெற்றோம் .
இரண்டென கலந்த வாழ்வில்
ஒன்றை கழித்தாலும் கிட்டுவது
பூஜ்ஜியமாகுமே .
ஆகாது வாழ்ந்திருமன(ண)மே !
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment