இழுவை
கோவில் கோபுரத்தினை
விழி அகற்றாது
பார்த்துக்கொன்டே
சென்ற என்னை ,
கோவிலின் இருபுறம்
பூக்கடை மட்டுமில்லை
பொம்மை கடையும்
உண்டென குழந்தையின்
கை இழுவை உணர்த்தின .
-- பிரவீணா தங்கராஜ் .
விழி அகற்றாது
பார்த்துக்கொன்டே
சென்ற என்னை ,
கோவிலின் இருபுறம்
பூக்கடை மட்டுமில்லை
பொம்மை கடையும்
உண்டென குழந்தையின்
கை இழுவை உணர்த்தின .
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment