கோலங்கள்

வாசலடைத்து கோலமிட்டு
வரப்பாக செம்மனிட்டு
கோமாதா சாணம் உருட்டி
பூசணிப் பூ சூடி
கண்டுமகிழ்ந்த காலமெல்லாம்
கனவாகப் போனது
அடுக்குமாடி கட்டிட வாழ்க்கையில்
ஸ்டிக்கர் கோலங்கள் .
                                 -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...