உன்னை ஒன்று கேட்பேன்
நிலவுப் போல தேய்கின்றேன்
நித்திரை யின்றி வாடுகின்றேன்
சூரியன் போல வதைத்தாலும்
உன் வெட்பத்தையே நாடுகின்றேன்
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மைச் சொல்லிச் சென்றிடு
ஞாயிறு திங்கள் போலில்லாமல்
வானமாக என்னுடன்
வாழ்வினில் பங்குக் கொள்.
வசந்தத்தை கையினில் ஏந்தியே ...
வளமாக மாற்றிடலாம் வாழ்வையே ...
-- பிரவீணா தங்கராஜ்.
நித்திரை யின்றி வாடுகின்றேன்
சூரியன் போல வதைத்தாலும்
உன் வெட்பத்தையே நாடுகின்றேன்
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மைச் சொல்லிச் சென்றிடு
ஞாயிறு திங்கள் போலில்லாமல்
வானமாக என்னுடன்
வாழ்வினில் பங்குக் கொள்.
வசந்தத்தை கையினில் ஏந்தியே ...
வளமாக மாற்றிடலாம் வாழ்வையே ...
-- பிரவீணா தங்கராஜ்.

Comments
Post a Comment