காதல் பிதற்றல் -17 அறிவியல் கூற்று
சூரியனின்
அருகே
செல்லமுடியதாம்
அறிவியல்
கூற்று பொய்யானது
உன்னருகே
நான் வந்துவிட்டேனே ...!
--பிரவீணா தங்கராஜ் .
அருகே
செல்லமுடியதாம்
அறிவியல்
கூற்று பொய்யானது
உன்னருகே
நான் வந்துவிட்டேனே ...!
--பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment