என்ன சொல்லி விட்டேன்...
வெண்மேகத்தின் சாரல் நீ....
வானவில்லின் குடையாக நான்
சோலையில் பூத்திடும் மலர் வாசம் நீ ...
மாலையில் பருகிடும் பனித்துளி நான்
என்று தானே இருந்தோம்
எதனால் இந்த சினமே ...?!
கமலினி முகம் கவலை கொண்டதேனோ ....
என்ன சொல்லி விட்டேன் .
நம் காதலில் பெரும் சதவீதம்
என் அன்பு என்றேன் வேறொன்றுமில்லையே...
-- பிரவீணா தங்கராஜ் .
வானவில்லின் குடையாக நான்
சோலையில் பூத்திடும் மலர் வாசம் நீ ...
மாலையில் பருகிடும் பனித்துளி நான்
என்று தானே இருந்தோம்
எதனால் இந்த சினமே ...?!
கமலினி முகம் கவலை கொண்டதேனோ ....
என்ன சொல்லி விட்டேன் .
நம் காதலில் பெரும் சதவீதம்
என் அன்பு என்றேன் வேறொன்றுமில்லையே...
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment