காட்சியகம்
நாளை எங்கள் வீட்டில் காட்சியகம்
நீங்கள் நினைப்பது போல்
புத்தக காட்சியகமோ
அறிவியல் காட்சியகமோ
இல்லை
காபி பலகாரம் வழங்கி
காட்சிபொருளே தலை தாழ்த்திநிற்கும்
கண்டு பிடித்தால் திருமண வைபோகம்
கண்டும் பிடிக்காவிட்டால் காட்சிப்பொருளாக
மீண்டும் தொடரும் ...😔
-- பிரவீணா தங்கராஜ் .
நீங்கள் நினைப்பது போல்
புத்தக காட்சியகமோ
அறிவியல் காட்சியகமோ
இல்லை
காபி பலகாரம் வழங்கி
காட்சிபொருளே தலை தாழ்த்திநிற்கும்
கண்டு பிடித்தால் திருமண வைபோகம்
கண்டும் பிடிக்காவிட்டால் காட்சிப்பொருளாக
மீண்டும் தொடரும் ...😔
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment