வெற்றி




வெற்றியே...
நீ என்னை
தேடி வருவதென்றல்
அதிஷ்டத்தை துணைக்கு
கூட்டிக்கொண்டோ
சிபாரிசினை
அழைத்துக்கொண்டோ
வந்துவிடாதே 
அதை ஏற்கவும்
தயாராகயில்லாத
திமிர்பிடித்தவள் நான் .
நீ என்
திறமையெனும்
தோழிக்காக மட்டுமே
என்னை வந்து சேர் .
        ***
தோல்வியே...
நீ
என்னை
முத்தமிட்டுக்கொன்டே
இரு.
எனக்கு
வெற்றி வரும்வரை ...
             -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு