குளிர்சாதனப் பெட்டி
அடிக்கடி குளிர்சாதனப் பெட்டி
திறக்கப்படவில்லை
தொலைக்காட்சியில் இன்று
சுட்டி டிவி இடம் பெறவில்லை
குளியலறையில் குழாய் நீர்
சொட்டியபடி மூடவில்லை
வாயிலில் கழற்றிய பாதணிகள்
ஜோடிகள் மாறமலும்
கலைந்திடாது இருந்தன
இந்நேரம் யூகித்தது சரி
குட்டி மகள்
அவள் தாத்தா பாட்டி
வீட்டிற்கு சென்று இருக்கின்றாள் .
-- பிரவீணா தங்கராஜ் .
திறக்கப்படவில்லை
தொலைக்காட்சியில் இன்று
சுட்டி டிவி இடம் பெறவில்லை
குளியலறையில் குழாய் நீர்
சொட்டியபடி மூடவில்லை
வாயிலில் கழற்றிய பாதணிகள்
ஜோடிகள் மாறமலும்
கலைந்திடாது இருந்தன
இந்நேரம் யூகித்தது சரி
குட்டி மகள்
அவள் தாத்தா பாட்டி
வீட்டிற்கு சென்று இருக்கின்றாள் .
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment